Tuesday, January 4, 2011

தை திருநாள் வாழ்த்துக்கள்

தைபொங்கல் தானா...
தமிழ்ப் புத்தாண்டுமா ...
என்ற கவலையின்றி ...

தொலைக்காட்சியின் (தொல்லைக்காட்சி)
...நிகழ்ச்சிகளை சற்றே மறந்து ...

செங்கரும்பு சாறெடுத்து
செவ்வாழை இலை போட்டு ...

தித்திக்கும் பொங்கல் இட்டு
"தை மகளை" வரவழைத்து...

குடும்பத்துடன் கொண்டாடுவோம்....

அனைவருக்கும் எங்களது தை திருநாள் வாழ்த்துக்கள்

இப்படிக்கு.....

சிவசங்கர் விஸ்வநாதன்
சுகன்யா சிவசங்கர்
ஹர்ஷிதா சிவசங்கர்